யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Spread the love

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண  ஆசையில் மிதக்கும் நடிகை

திருமண ஆசையில் மிதக்கும் நடிகை

தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் வெளியான மகாமுனி, பிகில் போன்றா படங்கள் இந்துஜாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது. கதாபாத்திரமாகவே மாறி …
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி …
முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

போதையில் உளறிய கருணா

மக்கள் முன் -போதையில் உளறிய எட்டப்பன் கருணா போதையில் உளறிய கருணா-இலங்கை – தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களை கொன்று குவித்து அந்த விடுதலை போரை காட்டி …
லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video

லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video

லண்டன் மலேசிய தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் -video பிரிட்டன் – தலைநகர் லண்டனில் உள்ள மலேசிய தூதரகம் முன்பாக திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் தமது …
கொத்து பரோட்டா ரோட்டு கடை சுவையில் வாங்க செய்யலாம் Parotta in Tamil /SAMAYAL TAMIL

விஸ்வரூபம் எடுக்கும் கோட்டபாய அமெரிக்கா குடியுரிமை விவகாரம்-தேர்தலில் இருந்து விலக்க படும் அபாயம்

அமெரிக்கா குடியுரிமை பெற்று வசிக்கும் கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த குடியுரிமை எப்பொழுது இரத்து செய்ய பட்டது என மங்கா சமர வீர …
ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை  கைவிட்டு ஓட்டம்  பிடித்த பிக்கு

ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு

ஒரு கடிதத்தால் உண்ணாவிரதத்தை கைவிட்டு ஓட்டம் பிடித்த பிக்கு இலங்கையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ள விருந்த ஒப்பந்தம் ஒன்றில் இருந்து இலங்கை விலக வேண்டும் என கோரி பிக்கு …