பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

Spread the love

பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

பிரிட்டனில் கார் மற்றும் வீட்டு காப்புருதி நிறுவனங்களுக்கு , அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு
FCA என்ற அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது ,

அதாவது நீங்கள் பழைய வடிக்கையாளர் எனின், மதம் தோறும் காருக்கோ அல்லது வீட்டுக்கோ இன்சூரன்ஸ் பணம் 100 பவுண்டுகள் செலுத்துகின்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் .

இதே தொகையே அடுத்து வரும் ஆண்டும் இதே சம நிலையை பேன வேண்டும் , இதைவிட 102 பவுண்டுகளாக அதிகரித்தால் அந்த நிறுவனம் தடை செய்ய படவுள்ளது

FCA நிறுவனம் மேற்கொண்ட கடந்த பத்துவருட ஆய்வில் 4.2 மில்லியன் பணம் மேலதிகமாக இந்த காப்புறுதி பெற்றவர்கள் செலுத்தி உள்ளனர்

மக்கள் பணத்தை அதிமாக்கி ஏப்பம் விடும் காப்புறுதி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் செயல் திட்டம் ஆரம்பிக்க படவுள்ளது ,

இவர்கள் கூறுவது என்னவெனில் புதிய மற்றும் பழைய கஸ்ட்மர் அனைவரும் ஒரே அளவான பணத்தை செலுத்துவது தான் என்ற குற்ற சாட்டையே முன் வைத்துள்ளனர்

அதனால் பல சட்டங்கள் அதிரடியாக மாற்றம் செய்ய பட்டுள்ளது ,மக்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,

பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு

இது மக்களை காப்பாற்ற இந்த நிறுவனம் எடுத்த முடிவாகும்

FCA என்றால் என்ன ..?

மேற்படி நிறுவனம் என்பது ,நிதி கையாடல் செய்கின்ற அணைத்து நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய பட வேண்டும் ,அவ்வாறு பதிவு செய்ய படாத யாரும் நிதி தொடர்பான நிறுவனங்களை

ஆரம்பிக்க முடியாது ,உதாரணம் ,வங்கி ,.அடைவுக்கடை,முதல் அனைத்தும் இதில் பதிவு செய்ய பட்டு அனுமதி பெற்று இருக்க வேண்டும்

பிரபல வங்கிகள் எத்தனை மில்லியன் தண்டமாக செலுத்தியுள்ளனர் என்பதை குறித்த நிறுவனத்தின் இணையத்தில் சென்று தேடி பாருங்கள், நாம் சொல்லும் விடயம் தெரிய வரும்

    Leave a Reply