பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்

Spread the love

பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்

பிரிட்டனில் பரவி வந்த கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து சரிந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப பிரிட்டன்

ஆளும் அரசு சுமார் £42.2 billion of bounce back loans கடனுதவி வழங்கியது

கிரெடிட் படு மோசமாக இருந்தாலும் இந்த கடனை யாரையும் பெற்று கொள்ள முடியும் ,அதற்கு இவர்கள் வியாபாரம் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும் ,

அவ்விதம் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வழங்க பட்டது

இதில்
நான்கு மடங்கு வீதமானவர்கள் மோசடியான முறையில் இந்த பணத்தை பெற்றுள்ளதாக முக்கிய வங்கிகள் தெரிவித்துள்ளன ,இது தொடர்பான விசாரணைகள் வங்கி உள்கட்டமைப்பு ரீதியாக

இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,குறித்த கடனை பெற்றவர்கள் அணைவரும் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளனர்

எதிர்வரும் சித்திரை மாதம் பல தமிழர்கள் ஓடி திரியும் நிலை ஏற்படும் என கருத படுகிறது ,அன்றே ஆண்டு வரி கணக்கு

சம்பிற்கும் மாதமாக உள்ளது ,அப்பொழுது தான் மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என தெரியவருகிறது

தற்போது நிதி அமைச்சருடன் மேற்படி விடயம் தொடர்பில் வங்கிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் ,இந்த கடன்

பெற்றவர்கள் வங்கியை சுத்த முடியாது ,கரணம் பணத்திற்கு அரசே பொறுப்பு அதனால் எடுத்தவர்கள் அனைவரும் பணத்தை மீள் செலுத்தியே தீர வேண்டும்

அது தவிர வரி அதே தொகை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என எதிர் பார்க்கக் படுகிறது ,ஆசை படுவான் ஏன் அவதி படுவான் ஏன் ..|?

Leave a Reply