பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

Spread the love

பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

பிரிட்டனில் புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை கட்டு படுத்த புதிய தடை அறிவிக்க படவுள்ளது

ஏழு மில்லியன் மக்கள் பிரிட்டனில் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளார்கள் ,இந்த புகைத்தலினால் புற்று நோயின் தாக்குதல் அதிகரிக்க படுகிறது

மருத்துவ மனைகளில் புகைத்தல் புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை தடுக்க புதிய தடை ஆப்பு அறிவிக்க படவுள்ளன

புகைத்தலுக்கு உரிய வயது தற்போது 18 ஆக உள்ளது ,அதனை தற்போது இருபது வயது வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

புகைத்தலில் அதிகம் இளம் வாலிபங்கள் சிக்கியுள்ளதால் அதனை தடுக்க இந்த வயது கட்டுப்பாட்டு தடை அமுலாக்க படவுள்ளது

மேலும் மருத்துவ மனைகளில் இவ்விதம் புற்றுநோயால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இந்த புதிய தடை மூலம் கட்டுப்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

அவற்றை கருத்தில் வைத்தே பிரித்தானியாவில் புகைப்பவர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் கடுமையாக அமுலாக்க படவுள்ளன

பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு புதிய தடை ஏற்படுத்த பட்டு இருந்த பொழுதும் அவர்கள் அதனை மீறி மக்கள் முன்பாக புகைப்பதை காண முடிகிறது

பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

இதனால் புகைத்தல் அல்லாதவர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் அவர்களும் புற்று நோயின் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது இதனாலேயே பொது இடங்களில் புகைக்க புதிய தடை விதிக்க பட்டது

இளைய சமுதாயம் வழி மாறி செல்கிறது எனவும் புகைத்தல் மற்றும் போதைக்கு இவர்கள்உள்ளாகி வருவதால் அதில் இருந்து எழும் குற்ற செயல்களை தடுக்க இந்த புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகிறது

இந்த புகைத்தல் பொருட்ள் மூலம் அரசுகள் அதிக வரியை பெற்று வருகிறது ,இந்த உயிர்கொல்லி பொருட்கள் விற்க அரசு முற்றாக புதிய தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தியல் அழுத்தமாக பதிய பெற்று வருகிறது

புதிய புதிய தடை வாயிலாக புகைப்பவர்கள் எண்ணிக்கையை தடுத்திட முடியாது அரசு இந்த பொருட்களை உற்பத்தி செய்திடவும் ,

விற்கவும் புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்தால் அது ஒன்றே போதும் என புகைத்தலுக்கு எதிரான அமைப்புக்கள் வலுவான காரணத்தை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது

பிரிட்டனில் எதிர் வரும் காலத்தில் புகைப்பவர்களுக்கு உரிய வயது தொடர்பான புதிய தடை உத்தரவு பாயவுள்ளது

இவை புகைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய தடையாக அமைய பெற போகிறது –

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply