துருக்கி தாக்குதலை தடுக்க -சிரியா பறந்த ரசியா விமானங்கள்

Spread the love

துருக்கி தாக்குதலை தடுக்க -சிரியா பறந்த ரசியா விமானங்கள்

உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்து வரும் நிலையில்


துருக்கி சிரியாவின் வடக்கு பகுதி நோக்கி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது

குறித்த பகுதிகளில் குருதீஸ் மக்கள் வசித்து வருகின்றனர்


அவர்கள் வசிக்கும் அந்த பகுதிகளை ஆக்கிரமித்து ஏப்பம் விடுவதற்கு துருக்கிய அதிபர் எடகோன்
உத்தரவிட்டுள்ளார்

துருக்கிய மக்களிடை மகிந்தவை போல போர் கீரோவாகி ஆட்சியில் அமர துடிக்கும்,

அவர் இனவாதத்தை தூண்டி இந்த போரினை ஆரம்பித்துள்ளார்

இவ்வாறு போரை ஆரம்பித்துள்ள துருக்கிய படைக்கிற்கு தகுந்த பதிலடி வழங்க ரசியா

தனது அதி உயர் போர் விமானங்களை சிரியாவுக்கு அனுப்பியுள்ளது

இந்த விமனங்கள் தற்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளன ,சிறியவன் குறித்த பகுதிகளை தாம்


காப்பாற்றிட இந்த உதவிகளை வழங்கி வருவதாக ரசியா தெரிவித்துள்ளது

    Leave a Reply