தீ பிடித்த பயணிகள் விமானம் தப்பிய பயணிகள்

Spread the love

தீ பிடித்த பயணிகள் விமானம் தப்பிய பயணிகள்

அமெரிக்கா Atlanta’s Hartsfield-Jackson International Airport தரை இறங்கிய ஸ்பிரிட் பயணிகள் விமானம் ஒன்று தீ பிடித்து கொண்டது.

இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படாது காப்பாற்ற பட்டனர் .

எனினும் இந்த தீ பரவல் சமபவம் அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

இந்த விமான தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .மக்கள் உயிராபத்து இன்றி மீட்க பட்டது மகிழ்ச்சியை தருவித்துள்ளது.

    Leave a Reply