திடீரென உடைந்து விழுந்த பாலம்

Spread the love

திடீரென உடைந்து விழுந்த பாலம்

மாத்தறை புறா தீவிற்கு செல்லும் ´வெல் பாலம்´ சற்று முன்னர் உடைந்து வீழ்ந்துள்ளது.

பாலம் உடைந்து விழும் ​போது மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    Leave a Reply