சீனாவில் எரியும் 42 மாடி கட்டடம் திகில் வீடியோ

Spread the love

சீனாவில் எரியும் 42 மாடி கட்டடம் திகில் வீடியோ

சீனாவில் 42 தொடர் அடுக்குமாடி கடடடம் ஒன்று ,திடீரென தீ பற்றி எரிகிறது .


இந்த கட்டடத்தில் இருந்த மக்கள் ,அங்கு ஏற்பட்டதிதியில் சிக்கி பலியாகியுள்ளதாகக் தெரிவிக்க படுகிறது.

218 மீட்டர் உயரம் கொண்ட இந்த தொடர் அடுக்கு மாடியில் ,சிக்கிய மக்கள் திடீரென பரவிய தீயில் சிக்கி கொண்டதாக ,அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

சீனாவில் எரியும் 42 மாடி கட்டடம் திகில் வீடியோ

மேலும் இந்த அடுக்குமாடி தொடரில், சிக்கி பலியானவர்கள் ,மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்ப்பன ,துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை .

எனினும் சுயாதீன தகவல்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளதாக தெரிவித்து வளர்கின்றன .எனினும் இவை உறுதி படுத்த படவில்லை

உயிரிழப்ப்பு இழு அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply