Posted in இலங்கை செய்திகள் இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம் Author: நலன் விரும்பி Published Date: 29/01/2022 Leave a Comment on இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம் Spread the love எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க எமது வைபரில் இணைக இலங்கையில் கொரானாவுக்கு 14 பேர் மரணம் இலங்கையில் கடந்த தினம் கொரானாவுக்கு 14 பேர் மரணமாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் குறித்த நோயானது வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது