கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி

Spread the love

கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி

ஈரான் இராணுவத்தின் புரட்சிகர இராணுவம் தற்போது நாட்டில் பரவி வரும்

கொரனோ வைரஸ் நோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் .

இந்த கருவியானது நோயாளரை நூறு மீட்டர் தொலைவில் வைத்தே அடையாளம் காட்டி கொடுக்கும் வல்லமை கொண்டது

ஐந்து வினாடிகளுக்குள் இந்த அறிவிப்பை அது தெரிவித்து விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் ,


அங்கு பாதிக்க பட்ட எண்பது வீதமான நோயாளர்கள் முன்பாக இது சோதனை செய்ய பட்டதில் இந்த கருவி சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளதகவும் ,

இதில் அதி விசேடம் என்னவெனில் இரத்த பரிசோதனைக்கு நோயாளரை உட்படுத்த தேவை இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்,இது ரிமோட் மூலம் இயக்க படுகிறது ,

இந்த கருவி பால் உலக நாடுகள் அதிக கவனம் திரும்பியுள்ளது ,
நோயை கண்டு பிடிக்கும் கருவியை கண்டு பிடித்துள்ள ஈரானால் அதற்குரிய மருந்தை இதுவரை கண்டு பிடிக்கப்படவிலை .

எனினும் அவர்கள் மரபு சார் சில மூலிகைகளை பயன் படுத்தி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது ,

இந்த கருவியின் வருகை அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிக்காவினால் முடியாத

ஒன்றை ஈரான் சாதித்துள்ளது, அதன் தொழில் நுட்ப வளர்ச்சி போக்கை காட்டுகிறது

கொரானாவுக்கு ஈரான்
கொரானாவுக்கு ஈரான்

Leave a Reply