கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்

Spread the love

கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்

இந்தியா அகாதமாபத்தில் ஊரடங்கு சட்ட வேளை ஆன்லைன் மூலம் பேக்கரி ஒன்றுக்கு பாண் ஆடார் செய்துள்ளார் ,

பேக்கரியில் இலக்கம் ஒன்றை பெற்று கொண்ட அவர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாண் வாங்கிட ஆடர் கொடுத்துளளார்

அப்பொழுது நாம் கடையினை பூட்டி விட்டோம் ,நீங்கள் ஆடர் தந்தால் வீட்டுக்கு டிலிவரி செய்வோம் என கூற பட்டுள்ளது

அவரது அந்த அன்பான பேச்சை நம்பி பத்து ரூபாவை வங்கி அட்டை மூலம் செலுத்தியுள்ளார் ,

பின்னர் அவரது வங்கியில் இருந் ஐம்பதாயிரமும் ,அதன் பின்னர் ஐந்தாயிரமும் பெற்று கொண்டதாக கைபேசிக்கு குறும் தகவல் அனுப்பியுள்ளது

அதனை கண்டு அதிர்ச்சி உற்ற அவர் காவல்துறையினருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்

கொரனோவால் பசிக்கு ஆடர் கொடுத்த பெண்ணிடம் 55,000 ஆட்டையை போட்டுள்ளது கள்ள வங்கி அட்டை மோசடி கும்பல் .

இது தான் கொரனோ வாங்கி அட்டை மோசடி ,

மக்களே யாக்கிரதை ,உங்களுக்கும் இப்படி நாளை நிகழ கூடும் .அவதானமாக இருங்கள்

உறவுகளே ,உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்,

கொரானாவால் பாணுக்கு
கொரானாவால் பாணுக்கு
https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE

Leave a Reply