கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்

Spread the love

கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்

சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தொடர்பிலான தகவல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறைக்கு

தகவல் கிடைத்துள்ளது ,அவர்கள் அந்த தகவலை தமது தலைமைக்கு தெரிய படுத்தியுள்ளனர் .

அது அமெரிக்கா அதிபர் டிரம்பின் கவனத்திற்கும் எடுத்து செல்ல பட்டது ,

ஆனால் அவர்கள் வழங்கிய உளவுத்துறை அறிக்கையை டிரம்ப் உதாசீனம் செய்தமையே

இன்று அமெரிக்கா மக்கள் சந்திக்கும் இன்னலுக்கு காரணம் என முக்கிய ஊடகம் ஒன்று மர்மங்களை உடைத்துள்ளது.

டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய பொழுதே அமெரிக்கா விரைந்து நடவடிகை எடுத்து இருந்தால்

உலகம் இந்த பேரழிவை சந்தித்து இருக்காது எனவும் ,அதே போலவே ஐரோபிய நாடுகளின்

உளவு துறைகளுக்கும் தகவல் வழங்க பட்டுள்ளன ,அவை யாவும் அறிந்து தலைமை

நடந்த அலட்சிய போக்கே இந்த பேரழிவுக்கு காரணம் என இப்பொழுது மர்மங்கள் உடைகின்றன.

தமது தட்டி கழித்தலும் ,மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது ,

தாம் மிக பெரும் வல்லரசு என்ற திமிரோடு நடை பயின்றதன் விளைவே இந்த மக்கள் பலிக்கு காரணம் என அந்த ஊடகம் முழங்கியுள்ளது

அது மட்டுமல்ல இந்த நோயானது எதுவரை தாக்கும் எனவும் ,அதன் இழப்புக்கள் எதுவாக இருக்கும் என்பதையும்

துல்லியமாக கணித்து கொடுத்துள்ளன இந்த உளவுத்துறையினர் ,மக்கள் பேரழிவை மறைத்து

தமது ஆட்சியை நிலை நாட்டும் நகர்வில் செலவந்த நாடுகள் உள்ளிட்டவை பயணிக்கின்றன என்பது நடப்பாண்டு நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன.

கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்

Leave a Reply