கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்

Spread the love

கொரனோவால் முடங்கிய பிரிட்டன் – குழப்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்

பிரிட்டன் நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயின் பரவலை

அடுத்து
தற்போது புதிய லொக்கடவுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது

அதில் கீழ் வரும்மாறு தெரிவிக்க பட்டுள்ளது ,எதிர்வரும் வியாழன் முதல்

டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி வரை ,அதாவது ஒருமாத காலம் நீடிப்பு ,இந்த கால எல்லை மீள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அறிவிக்க படும் என்பதாகும்

England’s latest lockdown


Comes into effect on November 5, with plans to ease on December 2
The lockdown is for England, not all of Great Britain
English people are to stay home except for education, work, exercise, medical reasons, essential shopping or to provide care
Pubs, clubs, cafes and restaurants closed, but takeaway available
Essential shops, like grocery stores, remain open
Schools and universities remain open, with parents urged to send their kids
Gyms will close, but outdoor exercise is allowed

ஐரோப்ப்பா முடக்க பட்ட நிலையில் இந்த முடக்கம் அறிவிக்க பட்டுள்ள பொழுதும் ,இது வெறும் வார்த்தையில் ஒன்றாக பார்க்க படுகிறது

பாடசாலைகள் நடத்த படும் எனவும் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்

என அறிவிக்க பட்டுள்ளது ,நோயானது பரவுகிறது மக்கள் வீட்டுக்குள்

இருங்கள் என கூறிய இதே ஜோன்சன் மறுபு றத்தே பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புங்கள் என்கிறார்

உணவகங்கள் டேக்கவே மட்டும் என்கிறார் ,பலசரக்கு கடைகள் ,மருந்தகங்கள்

திறக்க படும் என்கிறார் ,அப்படி என்றால் பிரிட்டன் முழு லொக்கடவுன் என எவ்விதம் சொல்வது

மக்கள் அதிக நட மாட்டங்கள் கட்டு படுத்த படுகின்றன என்பதே சிறந்த

ஒன்றாகும் ,இம்முறையும் பிரிட்டனில் ஆசியா நாட்டவர்கள் ,கறுப்பினத்தவர்களே

அதிகம் கொரனோ என்ற போர்வையில் கொலை செய்ய பட போகின்றனர் என்பதே நடப்பாகும்

Leave a Reply