கொரனோவால் பிரிட்டனில் 4 வாரத்தில் £10.8 பில்லியன் இடம்பெற்ற சுனாமி வியாபாரம்

Spread the love

கொரனோவால் பிரிட்டனில் 4 வாரத்தில் £10.8 பில்லியன் இடம்பெற்ற சுனாமி வியாபாரம்

பிரிட்டனில் வேகமாக பரவிய கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல் பீதி காரணமாக


மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்தனர் .

கடந்த நான்கு வாரத்தில் மட்டும் £10.8 பில்லியன் பவுண்டுகள் மொத்த வருமானமாக
கிடைக்க பெற்றுள்ளது ,

இவை நத்தார் பாண்டிகையை விட இருபது மடங்கு அதிகரித்த வியாபாரமாக அமைய பெற்றுள்ளது

இவ்வாறு பிரிட்டனில் உள்ள மிக பெரும் சூப்பர் மார்க்கட்களாக விளங்கும் கடைகளிற்குள்
பலத்த போட்டி நிலவியது ,

எனினும் இதில் டெஸ்கோ நிறுவனம் அதிக வியாபாரத்தை புரிந்து முதல் இடத்தை தட்டி சென்றுள்ளது

எவ்வித பொருட்கள் தட்டு பாடின்றி வழங்கியதால் மக்கள் அங்கு விரைந்து சென்று பொருட்களை அள்ளி சென்றனர் .

இதில் வழமையான விலைகளுக்கு பதிலாக அதிகரிக்க பட்ட பொழுதும் பொருள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் மக்கள் அதனை வாங்கியே சென்றனர்

கொரனோ பீதியால் பெரும் வியாபார சுனாமி இடம்பெற்றுள்ளது .சொல்ல போனால் இதில் ஒரு அரசியல் வியாபாரம் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது

விபாயாபாரம் பெருகிட இப்டி வைரஸ் பீதி வருங்காலங்களில் கிளப்விட பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை . எல்லாம் ஒரு தந்திரம் தான் .

கொரனோவால் பிரிட்டனில்
கொரனோவால் பிரிட்டனில்

Leave a Reply