Posted in இலங்கை செய்திகள்- Sri Lanka News - -Live Updated கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி Author: நலன் விரும்பி Published Date: 08/11/2021 Leave a Comment on கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி Spread the love இலங்கை கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது