கடலில் வீழ்ந்த விமானம் வைரலாகும் வீடியோ

Spread the love

கடலில் வீழ்ந்த விமானம் வைரலாகும் வீடியோ

அமெரிக்கா கலிபோனியா கடல் பகுதியில் இலகுரக விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது .

விமான விபத்து காட்சிகள் இதில் அழுத்தி பார்க்க

விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கடலில் தரை இறங்கி இருக்கலாம் என நம்ப படுகிறது .

எனினும் இந்த விமான விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை.


கடலில் விமானம் வீழ்ந்த பொழுது அவ்வேளை அந்த கடல் பகுதியில் எவரும் காணப்படாத நிலையில் மக்கள் உயிரிழப்பு தவிர்க்க பட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது.

அமெரிக்கா கடலில் வீழ்ந்து மூழ்கிய விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

இந்த விமானம் கடலில் வீழ்வதை காட்சி படுத்திய நபரது காணொளி சமூக வலைத்தளங்கள் முதல் உலக ஊடகங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது

    Leave a Reply