உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி
Spread the love

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

இன்று (25) அதிகாலை 2 மணி அளவில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் மேலும் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

சனத் நிஷாந்த கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதி செல்ஃபி

நேற்று (24) இரவு சனத் நிஷாந்த, பண்டாரவத்தை, சிலாபம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போதே வாகன விபத்தில் உயிரிழந்தார்.

திருமண வைபவத்தின் போது சனத் நிஷாந்தவுடன் புதுமணத் தம்பதிகள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது முகநூலில் வைரலாகியுள்ளதுடன், புகைப்படம் எடுத்தவர் தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வீடியோ

நிச்சயம் நீ அழுவாய் ….!

நிச்சயம் நீ அழுவாய் ….!

நிச்சயம் நீ அழுவாய் ….! நானும் இன்று தொழிலாளிநாளை ஒரு முதலாளி …நயாகராவாய் நீளுவேன்நாள் திசையும் ஓடுவேன் …. கண்டபடி வார்த்தைகளைநெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..கெஞ்சுகின்ற காலம் ஒன்றுகொஞ்சி …
நாம் வாழ்வோம் ஓடி வா

நாம் வாழ்வோம் ஓடி வா

நாம் வாழ்வோம் ஓடி வா துளை போடும் பார்வைக்குள்ளதுடுப்பாட்டம் ஈடுப்பாட …மனது மயங்குதடி – விழிமத்தாளம் கொட்டுதடி … காற்று பட்டு சேலை நுனிகன்னம் வருட …அடி …
நினைவில் துடிக்கும் காதல் …!

நினைவில் துடிக்கும் காதல் …!

நினைவில் துடிக்கும் காதல் …! இன்று வந்து உன் நினைப்புஇதயத்தை வாட்டுதடி ..தூக்கம் இன்றி விழிதுடி துடித்து சாகுதடி … பாண் மேலே பட்டரிட்டுபாசமுடன் நீயளித்த ….உணவு …
இது தான் வாழ்வு …!

இது தான் வாழ்வு …!

இது தான் வாழ்வு …! தோளுக்கு மாலையாதோட்ட பூவே வாறியா ..?வாழை நாரிலவந்து சிக்கிறியா …? கல்யாண பந்தலிலேகாட்சிக்கு நிக்கிறியா ..?கூந்தல் மேவியேகுலவி ஆடுறியா ..? அழகாய் …
நாம் வாழ்வோம் ஓடி வா …!

நாம் வாழ்வோம் ஓடி வா …!

நாம் வாழ்வோம் ஓடி வா …! துளை போடும் பார்வைக்குள்ளதுடுப்பாட்டம் ஈடுப்பாட …மனது மயங்குதடி – விழிமத்தாளம் கொட்டுதடி … காற்று பட்டு சேலை நுனிகன்னம் வருட …
காலம் வரும் காத்திரு …..!

காலம் வரும் காத்திரு …..!

காலம் வரும் காத்திரு …..! நதி வீழ்ந்த ஏரியிலநான் போறேன் அழுகையில ….கை கொடுப்பார் யாருமில்லகண் துடைப்பார் எவருமில்லை … கூடி வந்த உறவெல்லாம்கூடி தினம் நகைக்குதே …