உக்ரைனுக்கு நெதர்லாந்து, டென்மார்க் F-16 போர் விமானங்களை வழங்க நடவடிக்கை

உக்ரைனுக்கு நெதர்லாந்து, டென்மார்க் F-16 போர் விமானங்களை வழங்க நடவடிக்கை
Spread the love

உக்ரைனுக்கு நெதர்லாந்து, டென்மார்க் F-16 போர் விமானங்களை வழங்க நடவடிக்கை

உக்ரைனுக்கு நெதர்லாந்து, டென்மார்க் F-16 போர் விமானங்களை வழங்க நடவடிக்கை
வழங்க உள்ளதாக டச்சு பிரதம மந்திரி மார்க் ரூட்டே உக்ரைன் ஜனாதிபதி
வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்

ஜெலென்ஸ்கி வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்று,
விமானங்களை வழங்கும் முதல் நாடாக நெதர்லாந்தை உருவாக்கியதற்காக ரூட்டேவைப் பாராட்டினார்.

உக்ரைனுக்கு நெதர்லாந்து, டென்மார்க் F-16 போர் விமானங்களை வழங்க நடவடிக்கை

இந்த இரு நாடுகளினால் எத்தனை விமானங்கள் வழங்கப்படவுள்ளன ,
எப்போது வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்க ரூட்டே மறுத்துவிட்டார்,

நெதர்லாந்து நாட்டின் இந்த அறிவிப்பு ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .


இவ்வாறான நவீன விமானங்களை உக்ரைன் கொள்வனவு செய்தாலும் ,
ரஷ்ய வான் காப்பு படைகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து,
உயிர் வாழுமா என்பதே கேள்வியாக உள்ளது .