உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்
Spread the love

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் பிரிட்டன்

உக்கிரேன் தலைநகர் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்த நிலையில் ,அதனை தடுக்கும் முகமாக ,பாரிய ஏவுகணைகளை உக்கிரேனுக்கு பிரிட்டன் வழங்குகிறது .

அவசர உதவியாக இந்த ஏவுகணைகளை உக்கிரேனுக்கு பிரிட்டன் அனுப்பி வைத்துள்ளது .

இந்த ஏவுகணைகள் ரசியா நடத்தும் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது .

கிரிமியா பாலத்தை உக்கிரேன் உடைத்ததன் பின்னர் ,ரசியா உக்கிரேன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .

ரசியாவின் திடீர் தாக்குதலினால் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்து வருகிறது .

இவ்வாறான நிலையிலேயே தற்போது ,பிரிட்டன் இவ்விதமான நவீன் ஏவுகணைகளை வழங்கி வருகிறது .

ஆயுத உதவி என்கின்ற பெயரில் பிரிட்டன் ,தனது ஆயுத வியாபாரத்தை மிக கச்சிதமாக புரிந்து வருகிறது .

ஆயுதங்களை கொள்வனவு செய்தே உக்கிரேன் பிச்சைக்கார நாடக மாறும் நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது எனலாம் .

    Leave a Reply