உக்கிரேனில் ஏவுகணை யுத்தம் -ரஸ்யாவை ஏமாற்றும் போலி ஏவுகணை

Spread the love

உக்கிரேனில் ஏவுகணை யுத்தம் -ரஸ்யாவை ஏமாற்றும் போலி ஏவுகணை

உக்கிரேனில் தொடரும் ஏவுகணை யுத்தம் ,ரஸ்யாவை ஏமாற்றும் போலி ஏவுகணைகளினால் அதிரும் களம் .பொல்லு கொடுத்து அடிவாங்கும் உக்கிரேன் .

உக்கிரேன் நாடு அமெரிக்காவிடம் இருந்து ,HIMARS ஏவுகணை கொள்வனவு செய்து தாக்கி வருவதாக , சமீப நாட்களில் செய்திகள் வெளியாகின .

அமெரிக்கா இராணுவத்தினர் ,உக்கிரேனில் ஏவுகணை வான் தடுப்பு பாதுகாப்பை செய்து வருவதாகவும் தகவல்கள் கசிய விட பட்டன .

ஆனால் மரத்தில் செய்ய பட்ட ,HIMARS போலி ஏவுகணைகளை உக்கிரேன் ,மரங்களின் கீழ் நிறுத்தி அதனை ,ரஸ்யா மீது ஏவி வருவதாக லண்டனை தளமாக கொண்ட உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது .

ரஷ்யா சில தினங்களாக உக்கிரேன் மீது கடுமையான குரூஸ் ஏவுகணைகளை , பயன் படுத்தி அதிரடி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ரஷ்ய பயன் படுத்தும் இந்த குரூஸ் ஏவுகணைகள், உக்கிரேன் இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்களை வழங்கியுள்ளது .

போலியை காண்பித்து ,நியத்தால் அடிவாங்கி நொந்து போன நிலையில் உக்கிரேன் சுருண்டு போயுள்ளது .

இவ்வாறான இழப்புகளின் பின்னர் போலி ஏவுகணைகளை உக்கிரேன், பயன் படுத்தி வருவதான கதை ஒன்றை லண்டன் ஊடகம் ஒன்று அவிழ்த்து விட்டுள்ளது .

உக்கிரேன் களத்தில் ரஸ்யா முக்கிய ஆயுதங்களை , பயன் படுத்தவில்லை என்பதை நாம் முன்னரே தெரிவித்து இருந்தோம் .

காலத்திற்கு ஏற்றவாறு அதனை ரஷ்ய பயன்படுத்தும் ,எனவும் தெரிவித்து இருந்தோம் .

ஆனால் அது உண்மை தான் என்பதை ,ரஸ்யாவின் சமீபத்தைய செய்ல் பாடுகள் எடுத்து காட்டியுள்ளன.

அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள உக்கிரேன் ,தனது ஆயுத வழங்கும் நாடுகளின் ,எயன்ஷி ஊடகங்கள் வாயிலாக ,இந்த போலி ஏவுகணை தகவலை கசிய விட்டுள்ளது.

ரஸ்யாவின் உளவு விமானங்கள் இங்கே நிறுத்த பட்டுள்ளவை ,நியமான அமெரிக்காவின் ,ஏவுகணைகள் என்பதை அறிவித்த நிலையில் ,அந்த ஏவுகணைகளை தாக்கி அழித்திட ,
ரஸ்யா குரூஸ் ஏவுகணைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply