ஈரான் கடல் அருகே நுழைந்த அமெரிக்கா அணுகுண்டு கப்பல்

Spread the love

ஈரான் கடல் அருகே நுழைந்த அமெரிக்கா அணுகுண்டு கப்பல்

ஈரானை மிரள வைக்கும் நோக்குடன் அமெரிக்காவின் அணுகுண்டுகளை தாங்கிய நாசகாரி கப்பல்கள் Strait of Hormuz

பகுதிக்குள் முதன் முதலாக நுழைந்துள்ளதாக அமெரிகாவின் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பின் பின்னர் ஈரான் தனது அத்துமீறல்களை முடக்கி ,நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஆனால் ஈரானோ அமெரிக்காவே வலிந்து தாக்குதலை தொடுத்த வண்ணம்

உள்ளது எனவும் ,எமது தேசிய பாதுகாப்பிற்கு ச்வஹ்ருதும் நோக்குடன்

,எமது கடல்பரப்பிற்குள் நுழைந்து வருவதாகவும் இது சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என கண்டித்துள்ளது

தொடர்ந்து தமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏவுகணை சோதனைகளை

நடத்திய வண்ணம் உள்ளது ,அதன் முன்னோடியாக அணுகுண்டு சோதனையை

நடத்த அது தயராகி வருகிறது ,அதனை முறியடிக்கும் நோக்கில் அமெரிக்கா

அதனது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply