ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?

Spread the love

ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?

இயங்கி வந்த புரட்சி காவலர் படையின் இராணுவ தளபதி அமெரிக்காவின் உளவு விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இவரது இந்த படு கொலை தாக்குதலை அடுத்து தற்போது ஈரானின் முக்கிய பாதுகாப்பு பிரிவு கூட்டம் இடம்பெறுகிறது .

இந்த அவசர முக்கிய கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்க படலாம் எனவும் அவை ஈரான் பாதுகாப்பு ,மற்றும் உடனடி

தாக்குதல் ,தொலைதூர தாக்குதல் திட்டங்கள் என்பன வகுக்க படலாம் எனவும் அடித்து கூற படுகிறது .

ஈரானை காத்திருந்து பழிவாங்கிய அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி ஈரான் வழங்கும் என எதிர்பார்க்க படுகிறது .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை சூறையாடியது ,மற்றும் அதன் மீது தாக்குதல் தொடுத்தமை ,புரட்சி காவல்

படையை வழிநடத்தி வந்த இதே இராணுவ தளபதி எனவும் அதனால் இவரை பாடுகொலை செய்யும் படி டிரம்ப் உத்தரவிட்டார் என அமெரிக்கா அறிவித்துள்ளது .

ஈரானிய இராணுவ தளபதி படுகொலை – ஈரான் தாக்குதல் நடத்தலாம் ..?

அவரது உத்தரவின் பேரில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது ,நாங்கள் தான் கொன்றோம் முடிந்தால்

உங்களினால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என அமெரிக்கா வெளிப்படையாகவே ஈரானுக்கு சவால் விட்டுள்ளது .

அப்படி என்றால் அடுத்து மாற்று தாக்குதல் திட்டத்துடன் அமெரிக்கா , தயராக உள்ளன ,.அந்த தாக்குதல் என்ன என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும் .

ஈரானுக்கு வெளியில் வைத்தே உங்களை எம்மால் அழிக்க ,முடியும் சொல்ல போனால் உங்கள் நாட்டுக்குள் வந்தும் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா சொல்கிறது .

அப்டி என்றால் ஈரான் இப்போது கடல் பயண கப்பல்களை சிறைபடிக்கலாம் எனவும் ,அமெரிக்கா கப்பல்கள் ,அல்லது விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது

அமெரிக்காவுக்குள் வைத்து முக்கிய தலைகளை ஈரானால் போட்டு தள்ள முடியுமா ..?அவ்வளவு புலானய்வு பலம்

ஈரானிடம் உள்ளதா ..? உடனடி பதில் தாக்குதலில் ஈடுபடுமா ..? அல்லது காத்திருந்து பழிவாங்குமா ..?

தற்போது அமெரிக்காவின் இந்த செயல் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது ,எங்கும் எப்போதும் தாக்குதல் நிகழ்த்த படலாம் என்ற சூழல் இப்போது எழுந்துள்ளது .

கண்டிப்பாக ஈரான் இதற்கு தகுந்த பதிலடி உடனடியாகவோ காத்திருந்தோ அமெரிக்கா மீது தொடுக்கும் என அடித்து கூறலாம்

  • வன்னி மைந்தன் –

Leave a Reply