இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்

Spread the love

இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்

இஸ்ரேல் இராணுவத்தினால் பால்ஸ்தீனம் காசா பகுதியில் இலக்கு வைத்து விமான தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன.

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த விமான தாக்குதலில் சிக்கி இதுவரை 31 அப்பாவி மாக்கள் பலியாகியுள்ளனர் .

மேலு 266 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் பால்ஸ்தீனம் மீது நடத்தும் இந்த தாக்குதலானது சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

எனினும் நெதன்யாகு மற்றும் தற்கால இஸ்ரேல் அதிபர் நடத்தும் இந்த இனப் படு கொலைக்கு எதிராக இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

பலஸ்தீனம் மற்றும் அங்குள்ள போரளி குழுக்களுக்கு ஈரான் பின் புலத்தில் உதவி வரும் நிலையில் இஸ்ரேல் புரியும் இந்த படு கொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு தண்டிக்க படவில்லை .

வல்லரசுகளின் பண பலம் மற்றும் இராணுவ பலத்தில் வாழட்டும் கூடமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது .

எனினும் கண்துடைப்பிற்கு இஸ்ரேல் இராணுவம் புரிந்தது சட்டவிரோதமான தாக்குதல் என ஐநா சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது .

    Leave a Reply