இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|
Spread the love


இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி படைகள் திட்டம் போட்டுள்ளன ,அதற்கான முன்னோட்ட காணொளியை வெளியிட்டு களத்தை திறக்க போகிறோம் என்பதை காண்பித்துள்ளன

இந்த ஆடு களம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க போகிறது ,
காரணம் அவை காண்பித்த அந்த கடல் தாக்குதல் விமானம் படகு அல்ல அது மிக பெரு இரட்ஷத வெடிகுண்டு .

அந்த வெடிகுண்டின் வால்பகுதி ,வாலையாட்டி கூவ போகிறது போலும் ,
கணனி மூலம் இயக்க படும் இந்த புதிய வெடிகுண்டு கடல் விமானம் மிக பெரும் ஆபத்தான ஒன்று இந்த குண்டு வெடித்தல் கப்பல் காலிதான் ,

இஸ்ரேல் அமெரிக்கா கப்பல்களை தாக்க கவுதி திட்டம்|sea drone|

உக்ரைன் இராணுவம் ரஷ்ய கடற்படையை தாக்கிட பயன் படுத்திய
சிறியரக ஏவுகனை வடிவமைப்போல கொண்ட ஒன்றாக இது காண படுகிறது

உக்ரைன் போரில் அதே இராணுவம் பயன் படுத்திய தொழில்
நுட்பத்தை இங்கே இவர்கள் பயன் படுத்துகின்றனர் ,

அப்படியானல் அதனை கற்று கொடுத்தது ஈரான் தான் ,
கடல் பகுதியில் அமெரிக்கா ,இஸ்ரேல் கப்பல்கள் குவிக்க பட்டுள்ளன ,

கமாஸ் சுரங்க பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் கடல் பகுதி முற்றுகையிட இவை வீச படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ஆடுகளம் கொஞ்சம் மாற்றம் அடைகிறது ,ஆட்டமும் வேறு வடிவில் நடக்க போகிறது .இழப்பு யாருக்கு என்பது தான் இப்போதுள்ள கேள்வி

வீடியோ