இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்
Spread the love


இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கு வெடித்து சிதறிய மினிபஸ் காட்சிகள் காணப்படுகின்றன .

இஸ்ரேல் மத்திய இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்த மினிபஸ் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

மினிபஸ் செலுத்தி சென்ற சாரதி பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மத்திய இஸ்ரேலை தக்க ஆரம்பித்துள்ள ஹமாஸ்

தொடராக இஸ்ரேல் நகரங்கள் ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

பலஸ்தீன காசா மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி ,கைதிகளை விடுவித்து தரும் படி கோரி சிறை கைதிகள் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

குண்டு தாக்குதல்

அவ்விதமான நிலையில் தற்போது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதான உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

எட்டு மாதங்களாக தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் மிக பெரும் அவலங்களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது .

மக்களை இலக்கு வைத்து கோர தாக்குதலை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ