இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு

Spread the love

இஸ்ரேலில் தரை இறங்கிய அமெரிக்கா ஆயுத விமானத்திற்கு ரக்கட் வீச்சு

இஸ்ரேல் நாட்டின் முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது கமாஸ் போராளிகள் தொடர்ச்சியான ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ண உள்ளனர் .

இவர்களின் ரொக்கட் தாக்குதலை தடுக்கும் முகமாக அமெரிக்காவில் இருந்து உடனடி உதவியாக முக்கிய இரகசிய ஆயுதங்கள் தரை இறக்க பட்டன

இவ்வாறு வரவழைக்க பட்ட ஆயுதம் எவ்வகையானது என்பது தொடர்பில் தெரியவில்லை ,ஆனால் குறித்த அமெரிக்கா

விமானம் Ben Gurion விமான நிலையத்தில் தரை இறங்கிய மறுநொடி கமாஸ் போராளிகள் அந்த விமானம் தளம் மீது தாக்குதல் நடத்தினர்

ஆனால் இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை ,அமரிக்கா விமானம் அந்த ஏவுகணை மழையில் இருந்து தப்பி சென்றது ,இந்த விமான நிலையம் மீது சுமார் 250 ரொக்கட் வீச பட்டுள்ளது

அப்படி என்றால் முதன் முதலாக இஸ்ரேலை கமாஸ் போராளிகள் அலற வைத்துள்ளனர் என்பதே நியமாகிறது ,
விழுந்தும் மீசையில் மண் ஓடடாத கதையாக இஸ்ரேல் தவிக்கிறது

இந்த விமானம் இங்கே வந்திறங்கியது எப்படி காமாசுக்கு தெரிந்தது ,,? இதுவே இஸ்ரேல் அமெரிக்கா உளவுத்துறையை ஆட வைத்துள்ளது ,இதன் ஊடாக முக்கிய செய்திகளை இஸ்ரேல்

,அமெரிக்காவுக்கு கமாஸ் தெரிவித்துள்ளது ,அப்படி என்றால் ஆட்டம் மேலும் பயங்கரமாக இருக்க போகிறது ,அவை தனித்து அல்ல என்பது தான் அந்த விடயம் ,

வன்னி மைந்தன் –

    Leave a Reply