மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு

Spread the love

மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு

இலங்கை கண்டி நோர்வுட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

மறு அறிவித்தல் வரை குறித்த பாடசாலை திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்க பட்டுள்ளது
தற்போது கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது

Home » Welcome to ethiri .com » மாணவிக்கு கொரனோ -பாடசாலைக்கு பூட்டு

Leave a Reply