இலங்கையில் தேசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் -நாமல் முழக்கம்

Spread the love

இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று

எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தம்புள்ளயில் தேசிய இளைஞர் படையினர்

நடத்திய சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

வழங்க சர்வதேச களம் இதன் மூலம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Home » Welcome to ethiri .com » இலங்கையில் தேசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் -நாமல் முழக்கம்

Leave a Reply