இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

Spread the love

இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

இலங்கைக்கு சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது

பிரிட்டன் Oxford-AstraZeneca மருந்துகளே இவ்விதம் வந்தடைந்துள்ளது

இதனை அடுத்து வரும் நாட்களில் பல லட்சம் பேருக்கு இந்த ஊசிகள் செலுத்த படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Home » Welcome to ethiri .com » இலங்கைக்கு வந்தடைந்த 500,000 கொரனோ தடுப்பூசிகள்

Leave a Reply