இரு விமானங்கள் நேரெதிர் மோதல் நால்வர் மரணம்

Spread the love

இரு விமானங்கள் நேரெதிர் மோதல் நால்வர் மரணம்

அமெரிக்கா North Las Vegas விமான நிலையத்தில் தரையிறங்கிய இரண்டு இலகுரக விமானங்கள் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின. இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர் .

குறித்த விமான தளத்தில் இரு விமானங்களும் நேரெதிர் மோதிய விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

ஒரு விமானம் வெடித்து சிதறியும் மறு விமானம் இரண்டு துண்டாக உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.

எனினும் பெரும் மனித உயிரழிவு இந்த விமானங்கள் விபத்தின் பொழுது தவிர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

விமானங்கள் நேரெதிர் மோதி விபத்தில் சிக்கிய காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Leave a Reply