வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி

கஸகஸானில் இராணுவத்தினர் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டது பொழுது அதிக புகை

மூட்டம் நிலவியாதல் விமானம் தெளிவாக குறித்த விமான நிலையத்தில் இறக்க முடியவில்லை ,இதனால் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது

இதன் பொழுது அதில் பயணித்த நால்வர் உடல் சிதறி பலியானதுடன் விமானம் பலத்த சேதமடைந்த நிலையில் காண படுகிறது

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

Home » Welcome to ethiri .com » வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் – பலர் பலி

Leave a Reply