இரண்டு sim அட்டைகள் Mobile Phones SIM Free Unlocked £69.99

இரண்டு sim அட்டைகள் Mobile Phones SIM Free Unlocked £69.99
Spread the love

இரண்டு sim அட்டைகள் Mobile Phones SIM Free Unlocked £69.99

இரண்டு சிம் அட்டைகள் பயன் படுத்தும் Mobile Phones SIM Free Unlocked £69.99 விலையில் கிடைக்க பெறுகிறது .

Mobile Phones SIM Free Unlocked கைபேசியில் சிம் அட்டைகள் வாங்கிய உடன் நீங்கள் போட்டு பாவித்து கொள்ள முடியும் .

SIM Free Unlocked ஆகா இந்த காய் பேசிகள் உள்ளன .

தவிர தெளிவான கமரா உள்ளதுடன் ,16GB ROM, 64GB Extension கொண்டதாக காண படுகிறது .

INIU Power Bank, Slimmest & Lightest PowerBank (USB C In & Output) 15W, Triple 3A 10000mAh Portable Charger
 High-Speed Charging Phone Battery Pack for iPhone 14 13 12 11 X Pro Max Samsung Xiaomi iPad
£18.13

இந்த Mobile Phones SIM Free கைபேசியில் ,வாட்சாப் .வைபர் ,ஐ எம் ஓ என்பனவும் பயன் படுத்தி கொள்ள முடியும் .

எமது பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப, நாம் இந்த கை பேசிகளை வாங்கி பயன் படுத்தி கொள்ள முடியும் .

அதிக விலையில் கைப்பேசிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து ,இலகு முறையில் பணத்தை மீத படுத்தி சிக்கனமாக,
வாழ்க்கை நடத்தும் எளிய மக்களுக்கு ,இந்த கைபேசிகள் சிறந்த பலனை வழங்கும் எனலாம் .

    Leave a Reply