இத்தாலியில் கொரனோ வைரசால் 16 மில்லியன் மக்கள் அவதி

Spread the love

இத்தாலியில் கொரனோ வைரசால் 16 மில்லியன் மக்கள் அவதி

சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக தற்பொழுது இத்தாலியின் 14 Modena, Parma,

Piacenza, Reggio Emilia, Rimini, Pesaro and Urbino, Alessandria, Asti, Novara, Verbano Cusio Ossola, Vercelli, Padua, Treviso and

Venice.மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .

இத்தாலி தற்போது லக் டவுன் ஆகியுள்ளது ,அதாவது மக்கள் வெளியில் நடமாட முடியாத படி வீடுகளுக்குள் சிறைவைக்க பட்ட நிலை போன்று உள்ளது

வீட்டை விட்டு வெளியில் யாரையும் செல்ல முடியாத படி வைக்க பட்டுள்ளனர் .


கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர் .இதுவரை 236 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 5,883 புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்ட நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் ,மேலும் 150 மருத்துவர்க்ளும் இந்த நோயால் சிக்கி தனிமை படுத்த பட்டுள்ளனர்

ஏப்ரல் மாதம் வரை பல முக்கிய மாநிலங்களில் மக்கள் வெளியில் செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது

பொது இடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு விடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,இந்த நோயின் பரவல் அதிகரித்து செல்வதால்

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இத்தாலியில் பலியாக கூடும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

இத்தாலி நாட்டுடனான போக்குவரத்து தொடர்புகளை பல நாடுகள் தூண்டித்துள்ளன என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

இத்தாலியில் கொரோனாவல்
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A

Leave a Reply