இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்

Spread the love

இடிக்க பட்ட ஊடக டவருக்குள் – கமாஸ் இருந்ததா ..?ஆதாரம் காட்டு – லோயர் சவால் -சிக்கிய இஸ்ரேல்

பாலஸ்தீனம் காசா பகுதியில் 12 அடுக்கு மாடி தொடரில் உலகில் மிக பிரபல ஊடகங்களான Associated Press and Al-Jazeera TV channel, ஆகியன இயங்கின ,மேற்படி கட்டத்திற்குள் காமாஸ்

போராளிகள் உள்ளனர் என கூறி அங்கிருந்து ஊடக நபர்கள் 10 நிமிடத்தில் வெளியேற்ற பட்ட பின்னர் கட்டிடம் குண்டு வீசி தகர்க்க பட்டது

இதில் அந்த டவர் முற்றாக இடிந்து அழிந்து போனது

மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணியான US Secretary of State Antony Blinken அவர்கள் இஸ்ரேல் 13-storey Jala Tower in Gaza


கட்டடத்திற்குள் போராளிகள் தங்கி இருந்தனர் என்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு சவால் விடுத்துள்ளார்

மேற்படி ஊடக மிரட்டலும் ,இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மேற்படி ஊடகங்கள் தயாராகி வருகின்றன

அவ்வாறு வழக்கு தொடுக்க பட்டால் ஆளும் அதிபர் நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இராணுவ தளபதி ஆகியோர் சிறை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க படுகிறது

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல இஸ்ரேல நிலை இப்போது உள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply