ஆழ போறான் தமிழன் …!

Spread the love

ஆழ போறான் தமிழன் …!

அண்ணன் வாரார் அண்ணன் வாரார்
வழியை விடுடா
ஆகாயத்தில் பறக்க போறார்
விண்ணை கொடுடா

ஆட்டிலறி குண்டு
அசைந்து வரும் நண்டு
கனத்த நிரை எறும்பு
காவல் நாட்டின் குறும்பு

இவன் வந்தா போதும்
ஈர் விழியும் மலரும்
காற்று கூட இறக்கை கட்டி
கை தட்டி ஆடும்

ஓட்டை போட்டு பாரு
நாட்டை பின்ன பாரு
வீடும் வசந்தமாகும்
வீதி விசிலடிக்கும்

லஞ்சம் இல்லா கஞ்சன்
லட்சியத்தின் மன்னன்
ஆள போறான் நாடு
வாழ போறான் தமிழன்

வன்னி மைந்தன்
ஆக்கம் -18-07-2020

Home » Welcome to ethiri .com » ஆழ போறான் தமிழன் …!

Leave a Reply