ஆற்றுக்குள் குதித்த விமானம் திகில் காட்சி

ஆற்றுக்குள் குதித்த விமானம் திகில் காட்சி
Spread the love

ஆற்றுக்குள் குதித்த விமானம் திகில் காட்சி

போயிங் ரக சரக்கு விமானம் ஒன்று ,ஆற்றுக்குள் தரையிறங்கிய சம்பவம் பெரும் திகிலை ஏற்படுத்தியுள்ளது .


மிக பெரும் சரக்கு விமானம் , தரையிறங்கும் பொழுது ஆற்றுக்குள் குதித்துள்ளது .

எனினும் முற்று முழுதாக நீருக்குள் இறங்கிடாத நிலையில் விமானம் தப்பித்துள்ளது .

குறித்த விமானத்தினை மீட்க பாரம் தூக்கிகள் எடுத்துவரப்பட்டு ,அதன் ஊடாக விமானம் தற்போது மீட்க பட்டுள்ளது .

ஆற்றுக்குள் தரை இறஙகிய விமானத்தின் ,காட்சிகள் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது .

விமானம் சிறு சேதங்களுடன் தப்பித்துள்ளது .

    Leave a Reply