அவுஸ்ரேலியாவில் பேஸ்புக் பாவிக்க தடை -18 மில்லியன் மக்கள் பாதிப்பு -அமெரிக்கா ,லண்டன் கண்டனம்

Spread the love

அவுஸ்ரேலியா அரசு ஏற்படுத்திய புதிய சட்ட மாற்றத்தினால் தமது நிறுவனம் பாதிக்கப்படுவதாக கூறி பேஸ்புக் அவுஸ்ரேலியாவில் தனது பாவனையை நேற்று இரவுடன் நிறுத்தியது

பேஸ்புக் தடை

மக்கள் செய்திகளை பகிரவோ ,பார்க்கவோ முடியாத படி தடை செய்துள்ளது

இதனால்; பதினெட்டு மில்லியன் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ,

கண்டனம்

பேஸ்புக் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயலுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தமது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன


பேஸ்புக் மேற்கொண்ட முடிவினை போன்று கூகிளும் வெளியேறலாம் என எதிர்பார்க்க படுகிறது

முதலாளித்துவ அடக்குமுறை

இந்த இரவு நிறுவனங்களும் வெளியேறினால் அது உலக நாடுகளுக்கு முதலாளித்துவ நிறுவனங்கள் விடும் பெரும்

எச்சரிக்கையாகவும் ,இதற்கு எதிராக புதிய நிறுவனங்கள் முளைக்க வேண்டிய தேவையையும் இது உருவாக்காகியுள்ளதாக நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்

Leave a Reply