அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

Spread the love

அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

ஈராக் தலைநகர் பாக்தாத் .சர்வதேச விமான நிலையத்தின் கார்கோ ப்குதியில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி மேலும் ஒரு முக்கியஸ்தர் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதி மற்றும் ,இவர்களுடன் எட்டு பேர் அமெரிக்கா மேற்கொண்ட மூன்று தொடர் ஏவுகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சில பொதுமக்களும் இறந்துள்ளனர் .
இது தவிர டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் மீது நடத்த பட்ட தாக்குதல் ,அதனை
தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் படு கொலை அதை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றதாம் .

அமெரிக்கா அங்கு இறந்த முகவருக்கு அதாவது கொண்டேக்ட்டர் ஒருவருக்கு இவ்வளவு அதி முக்கியத்துவம் வழங்க காரணம் என்ன ..?

அவ்வாறு இறந்தவர் அமெரிக்காவின் முக்கிய உளவுத்துறை அதிகாரியாக இருக்கலாம் என படுகிறது .

அதனை அறிந்தே ஈரான் வெளியாக உளவுத்துறை இந்த முகவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் .

அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

எதிர்வரும் நாட்களில் மேலும் பல மர்மங்கள் உடையும் அதோடு பதட்டம் மேலும் அதிகரிக்கும் ஈரான் உடனடியாக தக்குதலை மேற்கோளாவிட்டதால் காத்திருந்து இதற்க்கு அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் போன்று ஒன்றை நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

அவ்வாறன தாக்குதல் தொடரலாம் என்பதால் அமெரிக்காவின் தலைநகர் நியூ யார்க் பலத்த பாதுகாப்பபு வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .

அமெரிக்கா தலைநகரில் பல தடுப்பு பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது ,மேலதிக போலீசார் ,மற்றும் உளவுத்துறையின் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .


குறிப்பாக விமான பறத்தல் தீவிரமாக கண்காணிக்க படுகிறது ,போலீசார் குவிக்க பட்டுள்ளனர் தாக்குதல் பீதியில் அந்த மக்கள் உள்ளனர் ,

அல்லது வைக்க பட்டுள்ளனர் ,டிரம்ப் மேற்கொள்ள போகும் அடுத்த தாக்குதலுக்கு இது காரணம் காண்பிக்க பட போகிறது .

போர்வெறியில் அலையும் அமெரிக்காவின் முதுகெலும்பு எங்கு முறிக்க பட போகிறது ..? உலக வல்லாதிக்க ஆணவ போக்கு என்று அழிய போகிறது ..?

நிகழ்கால நிலவரம் கலவரமாகவே உள்ளது ,நிகழ்வுகள் எவ்வேளையு போராக மாற்றம்பெறலாம்
இதுவே மூன்றாம் உலக போருக்கான திறப்பாக கூட இருக்கலாம் video

Leave a Reply