அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

Spread the love

அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

உலக செய்திகள் ,எதிரி செய்திகள் .

அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாக அந்த பகுதி பிரதேச வாசிகள் கருத்துரைத்துள்ளனர் .

வடக்கு ஈராக் எர்பில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவ முகாமில் இந்த வெடிப்பு ஓசைகள் கேட்ட வண்ணம் உள்ளது.

இதன் வெடிப்பு சந்தங்களில் எதிரொலி பாரிய ஆயுத கூடங்கள் வெடித்து சிதறும் நிலையில் உள்ளதாக அந்த மக்கள் கருத்துக்கள் அமைய பெறுகின்றன.

ஈரான் ஆதரவு படைகள் தொடர்ச்சியாக இந்த எதிரி முகாம் மீது ரொக்கட் ,மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் சிக்கியுள்ள இந்த முகாமில் தொடராக இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.


தொடராக இந்த அமெரிக்கா இராணுவ முகாமில் ஏற்படும் எவ்வித இழப்புக்களையும் அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பதில்லை .அதனை மறைத்தே வருகிறது .

ஈராக்கை ஆக்கிரமித்து அந்த நாட்டில் அந்த பாரளுமன்றம் அமெரிக்கா எதிரி இராணுவம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற பட்ட நிலையிலும் அந்த மண்ணில் அமெரிக்கா தொடர்ந்து தரித்துள்ளது .

தாம் ஈரக்காகி விட்டு வெளியேற வேண்டுமாகின் தமக்கு பல மில்லியன் அமெரிக்கா டொலர்களை ஈராக்கிய அரசு செலுத்த வேண்டும் என முன்னாள் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

இவரது இந்த சர்ச்சைக்குரிய கருத்தின் பின்னர் ஈரானிய ஆதரவு படைகளினால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய எதிரி முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

குறிப்பாக ஈர்க்ககில் அமெரிக்கா இராணுவத்தினரின் மிக முக்கிய முகாம்களில் ஒன்றான இந்த முகாம் மீது தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

பலத்த இழப்புக்களை சந்தித்த பொழுதும் அமெரிக்கா இராணுவம் இந்த மண்ணில் இருந்து விலகிட மறுத்து வருகின்றனர் .

ஈரானிய தளபதி சோலைமாணி ஈராக்கில் வைத்து அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு முயற்சியில் படுகொலை செய்ய பட்டதன் பின்னர், ஈராக்கில் உளள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மற்றும் அமெரிக்கா இராணுவத்தினர் இலக்கு வைத்து தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply