அமெரிகாவின் 290 இலக்குகளை தாக்குவோம் -ஈரான்

Spread the love

பதிலடி -அமெரிகாவின் 290 இலக்குகளை தாக்குவோம் -ஈரான்

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது நாட்டை யாரும் மிரட்ட கூடாது ,மிரட்டவும் முடியாது என கூறினார் .

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்வீட்டுக்கு பதிலளித்த அவர், ஈரானில் 52 தளங்களை தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

“52 என்ற எண்ணைக் குறிப்பிடுபவர்கள் 290 என்ற எண்ணையும் நினைவில் கொள்ள வேண்டும்.

# IR655,” 1988 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க போர்க்கப்பலால் ஈரானிய விமானத்தை சுட்டுக் கொன்ற 299 பேர் கொல்லப்பட்டதை ஈரானிய அதிபர் நினைவூட்டினார் .

. “ஈரானிய தேசத்தை ஒருபோதும் அச்சுறுத்த வேண்டாம்.”

அச்சுறுத்த முடியாது .

அமெரிக்க ட்ரோன் உளவு விமான தாக்குதலில் ஈராக்கில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி கஸ்ஸெம் சுலைமானி மரண இறுதி சடங்கில் ரூஹானி கலந்து கொண்டார்.

அமெரிக்கா டிரம்ப் 52 ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நாடத்துவோம் என்ற மிரட்டலுக்கு , ஈரான் அதிபர் பதில் டுவிட் செய்தார் .

அமெரிகாவின் 290 இலக்குகளை தாக்குவோம் -ஈரான்

நாம் 290 இலக்குகளை நினைவில் கொள்ளவும் என தெரிவித்திருப்பது 290 இலக்குகள் மீது நாமும் தாக்குதல் நடத்த வேண்டி வரும் என அவர் குறிப்பிட்டார்

இரு பக்கத்தில் இருந்து பதட்டம் அதிகரித்துள்ளது ,தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா வலிந்து தாக்குதலை நடத்தும் என்றே கருத படுகிறது

மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொண்ட வன்முறை தாக்குதலினால் முற்றாக செயல் இழந்து பதட்ட நிலை அதிகரித்துள்ளது

குருதீஸ் போராளிகள் ஊடகம் ஒன்று சுலைமானி இறுதி நிகழ்வில் பத்தாயிரம் மக்களே கலந்து கொண்டதாக தனது வன்மத்தை காட்டியுள்ளது .

குருதீஸ் போராளிகள் அமெரிக்கா ஆயுத உதவியுடன் மீட்ட இடங்களை இதே இராணுவ தளபதியே படைகளை அனுப்பி அந்த இடங்களையும் ,முக்கிய விமான தளத்தையும் மீட்டார்

அதனால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் ,எனினும் அமெரிக்கா இவர்களை பயன் படுத்தியே தாக்குதலை மேற்கொண்டது .

தற்போது அவர்களை அம்போ என கைவிட்ட நிலையில் சிரியா அரசுடன் சரணாகதி ஆகினர் .

பல புலிகளிடம் சிக்கி குருதீஸ் சீர்குலைந்து காண படுகிறது ,தமது நிலத்தை தக்க வைத்து கொள்ள முடியாத நிலையில் அந்த அமைப்பு

இதற்கு முழு காரணம் இறந்த சுலைமானி ,இப்போது ஈரான் குறி இவர்கள் மீது திரும்பும் என எதிர்பார்க்கலாமா …? அல்லது அமெரிக்கா படைகள் மீதா ..?

அல்லது அமெரிகாவின் 290 இலக்குகளா ..?

  • வன்னி மைந்தன் –

Leave a Reply