அணுசக்தி ஆய்வுகளை நிறுத்திய ஈரான் – அடுத்து என்ன ..?

Spread the love

ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பபு தேவை கருதி அணுசக்தி ஆய்வில் ஈடுபட்டது ,இதனை அடுத்துஅந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதாரா தடையை விதித்தது ,

தற்பொழுது தாம் மேலும் தொடர்ந்து அது தொடர்பிலான ஆய்வில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டோம் என

ஈரான் தெரிவித்துள்ள நிலையில் அந்த நாடு மீது விதிக்க பட்ட

பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கும் என எதிர் பார்க்க படுகிறது

அவ்விதம் பொருளாதார தடையினை நீக்கிட மறுத்தால் மீளவும் அனுசக்கதி செறிவாக்கத்தில் ஈரான் ஈடுபடும் என்ற நம்ப படுகிறது

அமெரிக்கா ஆளும் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே

ஈரானுடன் நடத்த பட்ட ரகசிய பேச்சுக்களி பொழுது இவை

தெரிவிக்க பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply