விமான நிலையம் மீது தாக்குதல் கெலி சேதம்

எனினு விமான நிலையத்தில் தங்கி நின்ற மக்களுக்கு எதுவித ,# காயங்களும் ஏற்படவில்லை
Spread the love

விமான நிலையம் மீது தாக்குதல் கெலி சேதம்

சோமாலியாவின் மொகடிஷு சர்வதேச விமான நிலையத்தின் மீது .
நடத்த பட்ட எறிகணை தாக்குதலில்
அங்கி தரித்து நின்ற ரஷ்ய நட்டு உங்கள வானூத்தி பலத்த சேதமடைந்துள்ளது .

ஐநா மனிதாபிமான பணியின் விமானப் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட கெலியே
இவ்வாறு சேதமாகியுள்ளது .

எனினு விமான நிலையத்தில் தங்கி நின்ற மக்களுக்கு எதுவித ,#
காயங்களும் ஏற்படவில்லை
என தெரிவிக்க பட்டுள்ளது .