லெபனானில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் உளவு விமானம்
இஸ்ரேல் இராணுவத்திற்கு சொந்தமான ஆள் இல்லா டிரோன் ரக உளவு விமானம் ஒன்று தெற்கு லெபனான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது.
தெற்கு லெபனானின் Al-Wazani பகுதியிலேயே இஸ்ரேல் இராணுவத்தின் உளவு விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
தமது விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம் எவ்வாறு அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது என்கின்ற விடயத்தை தெரிவிக்கவில்லை.
லெபனானில் வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் உளவு விமானம்
லெபனான் மீது வலிந்து தாக்குதலைகளை நடத்தும் நகர்வில் இஸ்ரேலிய இராணுவம் தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளது.
லெபனானில் மூன்று பெரும் குண்டு வெடிப்பு இஸ்ரேல் நாசகார வேலை
வெடித்து சிதறிய துறைமுகம் லெபனானில் பயங்கரம் பலர் பலி
அவ்வாறன நிலையில் உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே இந்த இஸ்ரேலியா உளவு விமானம் லெபனான் பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா
இந்த இஸ்ரேல் உளவு விமான விபத்து நாடுகளுக்கு இடையில் மீளவும் முறுகளை அதிகமாக்கியுள்ளது.