ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா கொதிப்பில் அமெரிக்கா

Spread the love

ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா கொதிப்பில் அமெரிக்கா

உக்கிரேன் நாட்டின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு ரஷ்யா இராணுவத்தினரால் மீட்க பட்ட முக்கிய மாகாணத்தில் நிலையான ஆட்சி நிறுவிட தமக்கு வடகொரியா உதவுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

தமது இராணுவ மற்றும் ஆளணி உதவிகளுடன் மீட்க பட்ட பகுதியில் புதிய அதிகாரத்தை அமைத்திட வடகொரியா உதவுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

ரஷ்யாவின் இந்த அதிரடி அறிவிப்பு அமெரிக்கா மற்றம் அதன் நேச நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.

ரஷ்யா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்

உக்கிரேன் நாட்டின் முக்கிய அனுசக்கதி நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து அந்த அனுசக்தி நிலையம் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது.

ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா கொதிப்பில் அமெரிக்கா

குறித்த நகரை மீட்கும் நடவடிக்கையின் முன்னோடி தாக்குதலாக இந்த ஏவுகணை தாக்குதல்கள் அமைந்துள்ளது என உக்கிரேனின் முக்கிய இராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து உக்கிரேன் ரஷ்யாவுக்கு இடையில் உக்கிர சமர் இடம்பெற்றுள்ள நிலையில் தமது இராணுவம் மீட்க பட்ட பகுதியை பலப்படுத்தியவாறு ரஷ்யா இராணுவம் நகர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply