புலிகள் தளபதிகள் திறனை கண்காணித்த – வெள்ளை காறர் -நடந்த உளவு – வீடியோ
இலங்கையில் முப்பது ஆண்டுகால போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய அந்த மக்கள் பலம் துடைத்து அழிக்க பட்டது .,
தமிழர்களின் பேரம் பேசும் சக்தியாக விளங்கிய விடுதலை புலிகள் அந்த மண்ணிலிருந்து அகற்ற பட்டனர் ,
அந்த பலமான அமைப்பு அழிக்க படுவதற்கு ,இரு தரப்புக்கும் நடுவராக மத்தியஸ்தம் வகிக்க வந்த வெள்ளை காரர்களை புலிகள் அதிகம் நம்பினர்
அவ்வாறு நம்பிய விடுதலை புலிகள் நடுவராக வந்து குந்தியவர்கள் யார் என்பதை இவர்கள் உடல் அசைவு மொழி ஊடக கண்டறிய மறந்து போயினர் ( bodylanguge ) இங்கே வோக்கியுடன்
நிற்பவரர்கள் ,அசைவு ,மற்றும் இவர்கள் முகபாவனை ,உடல் அசைவு ,அதில் வெளிப்படுத்த படும் விடயங்களை கவனிக்க
இன்றைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா அதில் கலந்து கொண்டுள்ளார் ,அவர் புலிகளின் தளபதிகளை எவ்வாறு அடையாள படுத்தி ,நுண்ணறிவை ,கண்டறிகிறார் என்பதையும் கவனிக்க
புலனாய்வாளர்கள் தமது மொழி உடல் அசைவுகள் ஊடாக சில விடயங்களை வெளிப்படையாக காட்டி
கொடுப்பார்கள் ,அல்லது எதிர் தரப்பில் உள்ள தமது நபர்களுக்கு தெரிய படுத்துவார்கள் ,அதனை இதில் நீங்கள் உற்று பார்த்து கண்டு கொள்ளுங்கள்
குறிப்பிட வெளிநாடுகள் ,வெள்ளையர் தேசங்களில் உள்ள மக்கள் நுணுக்கங்களை கண்டறிந்து கொள்வார்கள்
தவிர வெளி நாட்டு இராணுவத்தினர் அசைவுகளையும் ,அவர்கள் பேச்சுக்களையும் தொடர்ச்சியாக பார்த்து வருபவர்கள் கணித்து கொள்வார்கள்
இதில் நடுவராக வந்து குந்திய புலனாய்வாளர்கள் அமெரிக்கா சார்பு ,அல்லது சில உளவுத்துறை சார்பு கொண்டவர்கள் .அல்லது உளவுத்துறையில் செயல்பட்ட ஒருவர் நடுவராக அனுப்பி வைக்க பட்டு இருக்க கூடும் என்ற விடயங்களை அறிய வைக்கிறது
வெளிப்படையாக தாம் பொதுவானவர்களாக கட்டி கொள்ளுமிவர்கள் உள்ளரங்க ரீதியில் யார் என்பதை கண்டு கொள்ள முடியும் .தலைவர் பிரபாகரனுக்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கிய வாகனத்துக்குள் ஒட்டு
கேட்கும் கருவி வைத்ததில் இருந்து அவர்களை யார் என்பதை நாம் சொல்லும் இந்த விடயம் மூலம் அறிந்து கொள்ள முடியும்
சொல்வது நாங்கள் ,விடயத்தை கணிப்பது நீங்கள் .உளவை அறிந்தவர்கள் அல்லது உளவுத்துறை பயின்றவர்களுக்கு நாம் சொல்லும் இந்த விடயம் அப்பட்டமாக புரியும்
- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war |palestine isreal news today tamil
- வீதிகளை உடைத்தெறியும் இஸ்ரேல்
- ஈரானுக்கு ரஷ்யா விமானங்கள் வழங்கல் |US military aircraft crashes
- 17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
- ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
- இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு அதிகரிப்பு
- அமெரிக்கா கப்பலை துரத்திய ஈரான் கடற்படை| ஈரான் அமெரிக்கா |iran america war|US aircraft carrier
- உக்ரைன் ரஷ்யா 800 இராணுவம் பலி
- பாகிஸ்தான் இராணுவம் வேட்டை கிளர்ச்சி படைகள் அழிப்பு