பிள்ளை பெற்று கொள்ள முடியாது பெண்கள் போராட்டம்
அமெரிக்காவில் கரு கலைப்பிற்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பை வழங்கியது .
அமெரிக்கா நீதிமன்றில் கருக்கலைப்பு செய்திட முடியாது என அறிவிக்க பட்ட உத்தரவு அமெரிக்கா பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பெண்கள் தொடர்ந்து கருக்கலைப்பை தடை செய்திட கூடாது என்ற சட்டத்தை மீள பெற வேண்டும் என கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
தங்களினால் வைபோஸாக பிள்ளை பெற்று கொள்ள முடியாது என பெண்கள் கோரி இந்த போரட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்.
பிள்ளை பெற்று கொள்ள முடியாது என்கின்ற பெண்களின் போராட்டம் ஆளும் அமெரிக் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.