பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இருந்து இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
Spread the love

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .

மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .

இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .

இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply