தீயில் எரியும் ரசியா வர்த்தக மையம் -125 பேர் சிக்கினர் video

Spread the love

தீயில் எரியும் ரசியா வர்த்தக மையம் -125 பேர் சிக்கினர் video

ரசியா மொஸ்கோ வர்த்தக மையம் தற்போது தீயில் எரிந்த வண்ணம் உள்ளது
இந்த அடுக்குமாடி வர்த்தக மையத்தில் தற்போது 125 க்கு மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர்

நாற்பது பேர் தீயில் எரிந்து பலியாகியுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன ,
இருநூறுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,

உலங்கு வானூர்திகள் ,மற்றும் விமானங்கள் என்பனவும் தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும்
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன

ஆளை கொள்ளும் பொரித்த உணவுகள் இதில் அழுத்துங்க

ரசியா வியாபார வர்த்தக மையம் தீயில்எரிவதற்கு உரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

இதுவரை இந்த மோஸ்க்கோ வர்த்தக மைய தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை .

உன்னை நினைத்தால் அழுகை வரும் இதில் அழுத்துங்க


தீயில் எரியும் ரசியா வர்த்தக மைய சம்பவம், ரசியாவானது எதிரி நாடு மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு வழி வகுக்கும் என எதிர் பார்க்க படுகிறது

அமெரிக்கா இரட்டை கோபுரத்தை போன்ற ஒன்றே இவ்விதம் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது.
மேலதிக செய்திகள் இதே பகுதியில் இணைக்க படும் காத்திருங்கள்

    Leave a Reply