ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
Spread the love

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வீடியோ

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் மடக்கி பிடிப்பு இலங்கை பூண்டுலோயா பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் . கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு …
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில்  மாணவன்  தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர் …
விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு

விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு

விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு இலங்கையில் மகிந்தவின் வாயாக செயல் பட்டு வரும் விமல் வீரவன்சா கைது ஒத்தி வைப்பு இடம்பெறுள்ளது . விமல் வீரவன்சாவுக்கு …
காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது இலங்கையில் இந்த வருடம் முழுவதுமாக இதுவரை சுமார் 35.702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்களிடம் இருந்து 1638 கிலோ போதை …
சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் சூடு பிடித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் …
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் - சஜித் சூளுரை

பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை

பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் …