சூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்

Spread the love
சூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்

வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் சூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்’தம்பி’.

‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட

இப்படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே

வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன்.

அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன்.

இப்படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார்.

சூர்யாவுட நடிக்க ஆசை – நிகிலா விமல்

பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார்.

இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

நிகிலா விமல்

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம்.

சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை

பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

இவரது இந்த திடீர் பந்தர் அல்டி ஏன் என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் ,ஜோதிகா இவரை மந்துள்ளது அவருக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்

என கருதும் நடிகைகள் இவர்களது குடும்பத்தை பிரித்துவிட முயல்கின்றனர் என குசும்பர்கள் பேசிக்கொள்கின்றனர் .

சினிமாவில் இது எல்லாம் சகாயம் என்பது தான் ,ஆனால் சூர்யா நலன் சிறந்த நற்பணிகள் செய்துவருவது ரசிகர்கள் மத்தியில் புதிய வரவேற்பை வாங்கி கொடுத்துள்ளது

Leave a Reply